தாய் இல்லத்தில் தொழிற்பயிற்சி துவக்க விழா……
சிவகங்கை பனங்காடி சாலையில் அமைந்துள்ள தவலும் மாற்றுத்திறனாளர்களுக்கான தாய் இல்லத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் மற்றும் தாய் இல்லம் இணைந்து 50 மாற்றுத்திறனாளர்களுக்கு பினாயில் சோப் ஆயில் சோப்புத்தூள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பஞ்சாப் நேஷனல் வங்கி இயக்குனர் சிம்மை ராஜ் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் T.N.அன்பு துறை கலைச்சுடர் மணி அ. ஈஸ்வரன் ஆவண ஈஸ்வரனா தமிழ் சங்கச் செயலாளர் க.ராமச்சந்திரன் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் புஷ்பராஜ் மற்றும் தாய் இல்ல நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தாயிலத்தின் பொறுப்பாளர் தனலட்சுமி நன்றி கூறினார்.
நாளும் செய்வோம் நல்லதொண்டு என்றும்வேண்டும்
தங்களின் இனிய அன்பு.
இப்படிக்கு
திரு. K.J.T. புஷ்பராஜ் என்ற மலர் மன்னன்
நிறுவனர், தாய் இல்லம்
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு
வாரிய உறுப்பினர்
தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலத்துறை