![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
முதல்வருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த தாய் இல்ல நிறுவனர் திரு.K.J.T. புஷ்பராஜ்…
தமிழ்நாடு மாற்றுத்திறனார் நல வாரியம் மூலம் 75 விழுக்காடு கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1000 /-ம் , 75 விழுக்காடு மேல் கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1500 /-ம் மாதம் தோறும் ஊதியத்தொலையாக வழங்கப்பட்டுக்கொண்டிருந்த்து. இந்நிலையில் இந்த ஊதியத்தொகையை உயர்த்த கோரி தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் பல சங்கங்களின் மூலம் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2022 ம்வருடம் டிசம்பட் மாதம் ஊதியத்தொகையை ரூபாய் 500 உயர்த்தி அரசாணையை வெளியிட்டு நடைமுறைபடுத்தினர். இந்த ஊதியத்தொகை உயர்வுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, தமிழ்நாட்டில் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக அரசு தலைமை செயலகத்திற்கு சென்று ந்ன்றி கூறப்பட்டது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலவாரிய உறுப்பினரும் , தமிழ்நாடு தவழும் மாற்றுத்திற்னாளிகள் கூட்டமைப்பு மாநில தலைவரும், தாய் இல்ல நிறுவருமான திரு.K.J.T.புஷ்பராஜ் அவர்கள், தன்னை வாரிய உறுப்பினர் கொடுக்கப்பட்டதற்கும், ஊதியத்தொகை உயர்வுக்கும் நேரில் சென்று நன்றி தெரிவித்த காட்சி..
நாளும் செய்வோம் நல்லதொண்டு என்றும்வேண்டும்
தங்களின் இனிய அன்பு.
இப்படிக்கு
திரு. K.J.T. புஷ்பராஜ் என்ற மலர் மன்னன்
நிறுவனர், தாய் இல்லம்
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு
வாரிய உறுப்பினர்
தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலத்துறை